அரசு உயர்நிலைப் பள்ளி....புளியங்குறிச்சி...
தற்போது டெங்கு காய்ச்சலால் மக்கள் அனைவரும் அவதிப்படும் நிலையில், மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்களின் துணையோடு இன்று எனது பள்ளியில் கொசு மருந்து அடிக்கப்பட்டது......
இப்படிக்கு.
ப.உமாமகேஸ்வரி
No comments:
Post a Comment